செய்தி: தமிழகம், ஆந்திர மாநிலங்களில் நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை!
ஒரு சின்ன ஆட்டத்துக்கே, பீதியிலே பேதியாகி கொண்டிருக்கும் அணு உலை ஆதரவாளர்களே! அதிகார பூர்வ அறிவுப்பு வரதுக்கு முன்னாடியே, எதுக்கு 200 சதவிகிதம் பாதுகாப்பான அணு உலையே விட்டுட்டு , பாதுகாப்பே இல்லாத வேற எங்கயோ தலை தெறிக்க நம்ம அறிவு களஞ்சியங்கள் ஓடினாங்கனு கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன்! அப்படியே அந்த மங்கோஸ் மண்டயனையும், ஸ்னேக்கு பாபுவையும் பார்த்தா இந்த பக்கம் கொஞ்சம் வந்துட்டு போக சொல்லுங்க!
No comments:
Post a Comment