நிலநடுக்கம், சுனாமியில் இருந்து பாதுகாப்பு : வாயால் வடை சுடும் சங்கம்!
செய்தி: தமிழகம், ஆந்திர மாநிலங்களில் எச்சரிக்கை!
பேசாம ஊருக்கு ஒரு அணு உலை வச்சிட்டா, என்ன பூகம்பம்னாலும், சுனாமினாலும் மக்கள் எல்லாரும் உள்ள போய் பாதுகாப்பா இருக்கலாமே! மத்திய, மாநில அரசுகள் சட்டு புட்டுனு பேசி ஒரு முடிவுக்கு வாங்க. என்ன APJ சார், நாராயணசாமி சார் கொஞ்சம் பாத்து செய்யுங்க. உலக நாடுகளும் நம்மூரில் உள்ளது போல 200 சதவிகிதம் பாதுகாப்பான அணு உலைகள கட்டி தங்கள் மக்களை பாதுகாத்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்ளபடுகிறது! மேலும் விவரங்களுக்கு வாயால் வடை சுடும் சங்க தலைவர் APJ மற்றும் துணை தலைவர் நாராயணசாமியை www.vaayalvadaisuduvom.com இல் அணுகவும்.
No comments:
Post a Comment