பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஒரு இலக்கை துள்ளியமாக தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை தயாரிக்கும் இஸ்ரோ சொல்கிறது, "கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானது என்று" ! ஒரு வேளை உலகத்திலயே இந்தியாவிடம் மட்டும் தான் இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள் உள்ளதோ?? 13000 கோடி வீணாகிறதே என்று கவலைபடுபவர்கள் கவனத்திற்கு, பல லட்சம் கோடிகள் வரி எய்பால் வீணாகிறது, முதலில் அதற்கு குரல் கொடுங்கள் பின்பு அணு உலையால் வீணாகும் 13000 கோடி ஒரு பெரிய இழப்பாக தெரியாது, இருமல் மருந்து என்று நினைத்து எலி மருந்தை வாங்கி விட்டால் பணம் வீணாகிறது என்று குடிக்கவா முடியும்?? i
அறிவுரை கூற நான் ஞானியோ, அனுபவசாலியோ அல்ல, மனசாட்சியும், ஆன்மாவும் உடைய சராசரி மனிதனாக எனது ஆழ் மன உணர்வுகளை பதிவிடுகிறேன்!
Wednesday, September 21, 2011
இப்படியும் சொல்வார்கள் - எலி மருந்து பாதுகாப்பானது!
பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஒரு இலக்கை துள்ளியமாக தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை தயாரிக்கும் இஸ்ரோ சொல்கிறது, "கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானது என்று" ! ஒரு வேளை உலகத்திலயே இந்தியாவிடம் மட்டும் தான் இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள் உள்ளதோ?? 13000 கோடி வீணாகிறதே என்று கவலைபடுபவர்கள் கவனத்திற்கு, பல லட்சம் கோடிகள் வரி எய்பால் வீணாகிறது, முதலில் அதற்கு குரல் கொடுங்கள் பின்பு அணு உலையால் வீணாகும் 13000 கோடி ஒரு பெரிய இழப்பாக தெரியாது, இருமல் மருந்து என்று நினைத்து எலி மருந்தை வாங்கி விட்டால் பணம் வீணாகிறது என்று குடிக்கவா முடியும்?? i
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment