இந்த தீப ஒளி திருநாளில், உங்கள் வாழ்கை பாதையில் படிந்திருக்கும் இருள் முற்றிலுமாக தொலைந்து போகட்டும், இனி வரும் காலம் மத்தாப்பின் சிரிப்போடும், அணுகுண்டின் அதிரடியோடும், வான வேடிக்கையின் உற்சாகத்தோடும் வண்ணமயமாக அமையட்டும்.
இனிய தீபாவளி வாழ்த்துகள் :-)
அன்புடன்,
வி. எஸ். வினோத் குமார்
பின் குறிப்பு: சுற்று சூழலுக்கு அதிக அளவு மாசு ஏற்படா வண்ணம், குறைந்த அளவு பட்டாசுகளை வெடித்து, நிறைவான மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும், பாதுகாப்போடும் இந்த தீபாவளியை கொண்டாடுங்கள்.
No comments:
Post a Comment