அட நாதாரிகளா.. அது என்ன பேஸ்புக்ல Add Close Friends option ?!!!!
Add Closest Friends , Add Thick Friends, Add Best Friends, Add Dearest Friends, Add True Friends , Add False Friends லாம் எப்ப கொண்டு வர போறீங்க? அப்படியே Add nalla kaathal , Add kalla kaathal , Add chumma kaathal , Add nijama kaathal னு எல்லாத்தையும் கொண்டு வந்துடுங்க நம்ம ஜனங்க ரொம்ப உருபட்ருவாங்க.

// Add nalla kaathal , Add kalla kaathal , Add chumma kaathal , Add nijama kaathal னு எல்லாத்தையும் கொண்டு வந்துடுங்க நம்ம ஜனங்க ரொம்ப உருபட்ருவாங்க.//
ReplyDeleteஅருமை அருமை... சென்ற வருடம் இந்த "மார்க் ஜுச்கேர்பார்க்" போட்ட status வெறும் 10 மட்டும் தான். நம்ம பசங்க தான் சும்மா இல்லாம டெய்லியும் 100 like and 50 share பண்றாங்க!!!
என்ன கொடுமைங்க வினோத் இது!!!!