Thursday, July 12, 2012

Engineers Rock! எப்புடி..!

 C. A படிச்சவன் ஆடிட்டர் ஆகிறான், B. L படிச்சவன் லாயர் ஆகிறான், M. B. B. S படிச்சவன் டாக்டர் ஆகிறான், B. ED படிச்சவன் டீச்சர் ஆகிறான், B . E படிச்சவன் எதுவாவும் ஆகாம வீணாப்போறான், இப்போ சொல்லுங்க பார்க்கலாம் Engineers Rock.






அன்புடன்,
வி. எஸ். வினோத் குமார்

1 comment:

  1. நல்லவங்கள (Engineers) ஆண்டவன் சோதிப்பான், ஆனா கை விட மாட்டான்.!!!
    -- Superstar

    ReplyDelete